பொதுவாக ஸ்போர்ட்ஸ் கார் என்றாலே சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாததாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஓர் புதிய ஸ்போர்ட்ஸ் காரை நானோ ஃப்ளைசெல் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உப்புத் தண்ணீரில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரை பொது சாலைகளில் வைத்து பரிசோதனைகள் நடத்தவும், இயக்குவதற்கும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது
No comments :