
திருமணம் நடந்த வீடியோ காட்சிகள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டிருக்கிறது.
அந்த புது மாப்பிள்ளையை சுற்றிலும் உறவினர்கள் கும்மியடித்தபடி பாட்டுப்பாடி நடனமாட, வயதை தாண்டிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் மணமகளின் அறைக்குள் மணமகன் நுழையும் காட்சியுடன் அந்த வீடியோ முடிவடைகின்றது. இந்த திருமணம் சவுதியில் எங்கு நடந்தது? மணமகளின் வயது என்ன? ஆகிய விபரங்கள் ஏதும் சவுதி நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த திருமண வீடியோ தொடர்பான செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
No comments :