உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
ஸ்பெயின் கால்பந்து ‘லீக்’ போட்டியில் வாலன்சியா அணிக்கு எதிராக மெஸ்சி ஒருகோல் அடித்தார். இதன்மூலம் அவர் 400–வது கோலை அடித்து முத்திரை பதித்தார்.
அவரது ஆட்டத்தால் பார்சிலோனா 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.








No comments :