மெகா பட்ஜெட் படம் ரஜினிக்கு வில்லனான விக்ரம்.




rajinikanth-vikram_625x300_51410868450லிங்கா படத்தின் தோல்வி சூப்பர் ஸ்டாரை வெகுவாக பாதித்து வருகிறது.

 இந்நிலையில் அடுத்து ரஜினி, ஷங்கருடன் இணைவதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்தை பற்றி பல ருசிகர தலவல்கள் வெளிவந்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க, விக்ரம் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். 90% விக்ரம் சம்மதித்து விடுவார் என கூறப்படுகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.மேலும், இப்படத்தின் பட்ஜெட் ரூ 190 கோடியாம், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top