சிவகார்த்திகேயன் தீவிர பைத்தியமான ரசிகை



சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி கொடி கட்டியவர் சிவகார்த்திகேயன். இவருக்கு தமிழகம் எங்கும் பல ரசிகர்கள் உள்ளனர்,
 இதில் குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் மேல் தீவிர அன்பு கொண்ட ஒரு ரசிகை, இது வரை இவர் நடித்த அனைத்து படங்கள், மற்றும் போஸ்டர்கள் அனைத்தையும் ஒட்டி ஒரு ஆல்பமாக வைத்துள்ளார்.இதை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயன் அந்த செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top