15 நிமிடதில் ஒரு லட்சம் லெனோவா எ6000 ப்ளஸ் (Lenovo A6000 plus) ஸ்மார்ட் போன் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.




லெனோவா நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான ’எ6000 ப்ளஸ்’ ஸ்மார்ட் போனை புதிதாக அறிமுகப்படுத்தியது. ரூ.7,499 மதிப்புள்ள இந்த மொபைலில் பல புதிய வசதிகள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன தொழில்நுட்பத்தில் உருவான லெனோவா எ6000 ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள் அறிமுக படுத்திய 15 நிமிடங்களில் ஒரு லட்சம் மொபைல்கள் ஃப்ளிப்கார்டில் (flipkart) விற்பனையாயாகி உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top