விண்வெளியில் இருந்து இந்தியாவின் அற்புதத் தோற்றம்

இந்தியாவின் இயற்கை அழகையும் கட்டமைப்பு அழகையும் புலப்படுத்தும் பல அற்புதமான புகைப்படங்கள் பலவற்றை பார்த்திருப்போம். ஆனால் நாசா விண்வெளி வீரர் டெர்ரி, விண்வெளியில் இருந்து இந்தியாவின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் காணொளியாகவும்,புகைப்படமாகமும் பதிவேற்றம் செய்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக நாசாவில் எக்ஸ்பெடிசன் 43யின் கமாண்டராக இருக்கும் டெர்ரி, சென்ற வாரம் இந்தியாவின் மீது கடந்து செல்லும் போது, விண்வெளியில் இருந்து இந்தியாவின் தோற்றத்தை பதிவு செய்து,தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அது மட்டுமின்றி பகலிலும் இரவிலும் இந்தியா எவ்வாறு தோன்றும் என்பதையும். கங்கை பாய்ந்து செல்லும் அழகையும் ஆவணப்படுத்தி பகிர்ந்துள்ளார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top