
தமிழகத்தில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ சீனப்பூண்டு 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோல, 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல் ரக நாட்டுப்பூண்டு, 110 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டாம் ரக நாட்டுப்பூண்டு 80 ரூபாய்க்கும் விலை ஏறுமுகம் கண்டுள்ளது. பூண்டு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.








No comments :