ஏர் ஆசியா இந்திய விமான நிறுவனம் அதிரடி கட்டண சலுகை அறிவிப்பு

புதுடெல்லி

ஏர் ஆசியா இந்திய விமான நிறுவனம் அதிரடி கட்டண சலுகையை அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பயணம் செய்ய ரூ.699 கட்டணத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அறி வித்துள்ளது. வரும் 1-ந்தேதி வரை இந்த முன்பதிவு செய்யலாம்.

3 நாட்கள்  புக்கிங் செய்து கொள்ளலாம் என வரையறுத்து உள்ளது.  நேற்று புக்கிங் தொடங்கியது.  இது ஆகஸ்ட் 3 ந்தேதி முதல் மார்ச் 26 2016 வரை பயணம் செய்ய பொருந்தும் என இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது.

பெங்களூர்- கொச்சி ஒருவழி பயணம் ரூ.899
பெங்களூர் - கோவா ஒரு வழிபயணம் ரூ.1099
பெங்களூர்-புனே ஒருவழி பயணம் ரூ.1499
பெங்களூர்-ஜெய்ப்பூர் ஒரு வழி பயணம் ரூ.1.999
பெங்களூர்-சண்டிகார் ஒரு வழி பயணம் ரூ.1.999

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top