
உலக கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிகை ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்புநடத்தியது
. இதில் கேப்டன் டோனி சிறந்த இந்திய வீரராக தேர்வு செய்யபட்டார்
.
இந்த கருத்து கணிப்பில் 63 ஆயிரம் பேர் வாக்களித்து உள்ளனர். இதில் டோனிக்கு 31 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. அவருக்கு அடுத்த படியாக உலக் கோப்பையில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீரர் முகமது ஷமிக்கு 29 சதவீதம் கிடைத்து உள்ளது.
இந்திய் அணிசார்பில் அதிக ரன்கள் எடுத்த ஷிகர் தவானுக்கு 3 வது இடம் கிடைத்து உள்ளது. அவருக்கு 14 சதவீதம் கிடைத்து உள்ளது, வீராட் கோலிக்கு 10 சதவீதமும், உமேஷ் யாதவ், அஸ்வினுக்கு தலா 4 சதவீதமும் ஆதரவு இருந்தது
No comments :