ரோஹித் சர்மாவுக்கு விரைவில் திருமணம்

சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மாவும் திருமணம் செய்ய உள்ளார். 

ரோஹித் சர்மா, தனது காதலியான ரித்திகாவை அவர் மணக்கவுள்ளார். கடந்த 6 வருடங்களாக ரோஹித்தின் விளம்பர செயலாளராக இருந்து வருபவர் ரித்திகா. இது நட்பாக மாறி, பின்னர் காதலாக உருமாறி தற்போது திருமணத்தில் முடியவுள்ளது. 

தனது திருமணச் செய்தியை ரித்திகாவுடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தைப் போட்டு டிவிட்டரில் இந்த தகவலை கூறியுள்ளார் ரோஹித் சர்மா. சமீபத்தில்தான் சுரேஷ் ரெய்னா தனது பள்ளிப்பருவத்தொழி பிரியங்காவை ஏப்ரல் 3ஆம் தேதி மணந்தார். இந்த நிலையில் ரோஹித்தின் திருமணச் செய்தியும் வந்துள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top