டிராய் அமைப்பின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் செல்போன் நிறுவனங்களின் ரோமிங் கட்டணக் குறைப்பு தொடர்பான அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
செல்போன் நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் கட்டணம் மற்றும் எஸ்.எம்.எஸ் கட்டணத்தை குறைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. இந்த புதிய அறிவிப்பின் படி ரோமிங் கட்டணத்தில் 40 சதவீதமும் எஸ்.எம்.எஸ் கட்டணத்தில் 75 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
No comments :