
நடுத்தர மக்களின் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்யும் விதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் நானோ காரினை 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அதில் சில குறைபாடுகள் இருந்ததால் அதனை சரி செய்து “ஜென் எக்ஸ் நானோ” (Gen
X Nano) என்ற புதிய காரினை அறிமுகப் படுத்த உள்ளது
No comments :