
தவணை முறை விற்பனை மூலம் ஐபோன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 10 லட்சம் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக ஹாங்காங் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையில் உலகளவில் 3வது இடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments :